Day: August 22, 2021

தொடர்

வாகினி – 16| மோ. ரவிந்தர்

இந்த உலகில் நாம் ஒரு உயிர் ஜீவியாக ஜனித்திட ஒரு நுழைவு வாயில் எல்லோருக்கும் நிச்சயமாக உண்டு. அந்த நுழைவுவாயில் தான் தாயின் கருவறை என்னும் கோவில். இறைவன், இந்த உலகில் மனிதப்பிறவி எடுத்திருக்கிறான் என்ற ஒரு செய்தி உண்மையில் இருக்குமாயின், அது தாயின் கருவறை மூலமாகத்தான் இருக்கும். இந்த உலகில் எல்லாம் உயிர்க்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம். உலகத்தின் முதல் கருப்பொருளும் தாயின் கருவறை தான். சென்னை ‘அண்ணாநகரில்’ உள்ள பிரசித்தி பெற்ற குழந்தை […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 2| பெண்ணாகடம் பா. பிரதாப்

நாக சாஸ்திரம் ! பாம்புகளைப் பற்றி பலவிதமான நம்பிக்கைகள் உண்டு. பாம்புகளில் ‘நல்ல பாம்பு’ பெரும்பாலான மக்களால் நம்பிக்கையுடன் இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறது. பாம்புகள் பயந்த சுபாவம் கொண்டவை. அவை, அடர்ந்த வனத்திலோ, இருளிலோ அல்லது குளிர்ச்சியான பகுதியிலோ பதுங்கி மறைந்து வாழும். ஒருவர் பாம்பை தாக்க முற்படும் போது, தப்பிக்க வழி இல்லாத காரணத்தால் தான் அப்பாம்பானது மூர்க்கமாக தாக்க முற்படும். பெரும்பாலான பாம்புகள் நஞ்சற்றவை என்பதே நிதர்சனம். சில வகையான பாம்புகள் தங்கள் இனத்தில் […]Read More