Day: August 15, 2021

தொடர்

கிறித்தவம் இரத்தக் கறை – 1 | மு.ஞா.செ.இன்பா 

இயேசு பெண்மைத் தன்மை உடையவரா? ‘கிறித்தவம் இரத்தக் கறை’ என்ற தலைப்பில் எழுதப்படும் இந்நூலின் முதல் அத்தியாயம் கேள்வி கணைகளோடு ஆரம்பித்திருப்பது மாறுபாடாகத் தென்படலாம். ஆரம்பப் புள்ளியை விமர்சனக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்யும் வேளையில் தேடல்களின் களம் விரிந்து நிற்கும் வானம் போல, பலத் திசைகளைக் கொண்டு அமையும். அதில் ஏற்புடைய கருத்துகளும், எதிர் கருத்துகளும் வாதம் செய்யும். அந்த வாதம் கிறித்தவத்தின் இன்னொரு முகத்தை உங்களுக்கு அடையாளப்படுத்த வழி அமைக்கும். நெடுங்காலமாக யூதர்கள் கடைபிடித்து வந்த […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 1| பெண்ணாகடம் பா. பிரதாப்

நாக சாஸ்திரம் ! நாக சாஸ்திரம் குறித்து நம் புராண! இதிகாசங்கள் பல இடங்களில் வெகுவாக பேசி உள்ளன. நாகங்களில் தெய்வீக சக்தி வாய்ந்த நாகங்களை ‘நாகர்’ மற்றும் ‘நாகினி’ என்று அழைப்பர். ஆண் இச்சாதாரி நாகத்தை ‘நாகர்’ என்றும். பெண் இச்சாதாரி நாகத்தை ‘நாகினி’ என்றும் கூறுவர். நாகங்களை பற்றி உலகம் முழுவதும் பலவிதமான நம்பிக்கைகள் நிலவி வருகிறது. இச்சாதாரி நாகங்கள் பாதி மனித உருவம் பாதி பாம்பு வடிவம் கொண்டவர்கள்; பாதாள லோகத்தில் வாழ்பவர்கள்: […]Read More

அண்மை செய்திகள்

புத்தகப் பயணம் | Dr. லட்சுமி ப்ரியா 

நம்மை சுற்றி அளவற்ற திறமையோடும், கற்பனை திறத்தோடும்   இளம் பெண்களும்,  நடுத்தர வயது பெண்களும்,  மாற்றுதிறனாளிகளும்,  நம் இனிய சகோதரிகளான திருநங்கைகளும் உள்ளனர். ஒவ்வொருவரின் வாழ்விலும் பல கதைகள் உள்ளன.  இவர்களுக்கு சமுதாயத்தைப்  பார்த்து உரத்தகுரலில்  கேள்வி கேட்கும்  ஆசையும்  இருக்கிறது. இதற்கு ஒரே வழி  பேனாமுனைதான். எழுத்து சுதந்திரம் உள்ள நம் நாட்டில் தான் நினைப்பதை, எங்கே எழுதுவது?  யாரை அணுகுவது ? பணம் எவ்வளவு செலவாகும்? பேரறிஞர்கள் மத்தியில்  எழுதுவது எப்படி  என்ற   வினாக்களுக்கெல்லாம்  […]Read More

தொடர்

வாகினி – 15| மோ. ரவிந்தர்

பள்ளி விடுமுறைக்குச் சென்றிருந்த தனது பிள்ளைகள் இருவரையும் தாய் வீட்டில் இருந்து திரும்பி தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாள், மீனா. தனஞ்செழியன் காலையிலேயே தனது வெள்ளை சட்டைக்குத் தீவிரமாக இஸ்திரிப் போட்டுக்கொண்டிருந்தார். மீனா வீட்டை சுத்தம் செய்துகொண்டே கணவரிடம் ஒரு கோரிக்கையை வைத்தாள். “என்னங்க, பசங்களுக்கு லீவு விட்டு ஒரு மாசம் முடியப்போகுது. இன்னும் ஒரு வாரத்துல ஸ்கூலும் திறக்க போறாங்க. ராஜி வேற நான்காம் வகுப்பு {சி.பி.எஸ்.சி} என்பதால் இந்த முறையும் பீஸ் கொஞ்சம் அதிகமாய் […]Read More