16. புகை வளையத்தினுள் குடும்பம்.! பால்கனியில் இருந்து கீழே பார்த்த நல்லமுத்துவுக்கு, கைகால்கள் போய், இதயம் வாய் வழியாக நழுவி, பால்கனியில் இருந்து கீழே விழுந்து விடுமோ என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. தன்னைச் சுதாரித்துக்கொண்டு, அறைக்குத் திரும்பியவர், கைத்தடியை எடுத்துக்கொண்டு, சட்டையை அணிந்திராத தனது மார்பை மூடுமாறு ஒரு சால்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு கீழே நடந்தார். அவர் பால்கனியில் இருந்து பார்த்தபோது அவர் கண்களுக்குத் தென்பட்டது கடம்பனும் ஸ்ரீவள்ளியும். இவ்வளவு காலங்களுக்குப் பிறகு திடீர் என்று […]Read More