குழந்தைகளுக்கான நூல்களை எழுதி உலக அளவில் புகழ்பெற்ற எனிட் பிளைட்டன் (Enid Blyton) 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி லண்டனில் பிறந்தார். இவருக்கு சிறுவயதிலிருந்தே எழுத்து மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. நாஷ் என்ற இதழில் அவரது கவிதை வெளிவந்த பிறகு வெற்றிப் பயணம் தொடங்கியது. இவரது கவிதைகள், கதைகள் 1921ஆம் ஆண்டு முதல் அதிக அளவில் பிரசுரமாகின. உலகில் மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இவரது நூல்களும் இடம்பெற்றன. ‘மாடர்ன் டீச்சிங்’,’விஷ்ஷிங் சேர்’ தொடர்,’தி […]Read More
மேஷம் : உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். கால்நடைகளின் மூலம் பொருள் வரவு மேம்படும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்அஸ்வினி : இடமாற்றம் ஏற்படும்.பரணி : பொருள் வரவு மேம்படும்.கிருத்திகை : லாபம் கிடைக்கும். ரிஷபம் : முயற்சிக்கேற்ப வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து […]Read More