Day: August 9, 2021

தொடர்

படைத்திறல் பல்லவர்கோன் | 10 | பத்மா சந்திரசேகர்

10. பல்லவப்படை காஞ்சிபுரத்தில் சேனாதிபதி கோட்புலியார் பல்லவப்படையை தயார் செய்து கொண்டிருந்தார். வெகு சமீபத்திலேயே குறுகோட்டில் இராஷ்டிரகூடப் படையை தோற்கடித்து, இராஷ்டிரகூட இளவரசி சங்காவை மணமுடித்து வந்திருந்தார் நந்திவர்மர். எனவே அப்போரில் ஈடுபட்டிருந்த பல்லவப் படையினர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். பல்லவ மன்னர் நந்திவர்மர் நேரடியாக படைகள் பயிற்சி செய்து கொண்டிருந்த திடலுக்கு வந்து, படையினரைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். “கோட்புலியாரே. வீரர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகத் தோன்றுகிறதே…” “ஆம் மன்னா. குறுகோட்டு போர் சமீபத்திலேயே முடிந்துள்ளதால், […]Read More

தொடர்

வாகினி – 14 | மோ. ரவிந்தர்

காலையிலிருந்தே சதாசிவம் பெறும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு முதலாளி குமார், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர் கோபாலை பார்த்துவிட்டு வரலாம் என்று கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரும் எதிர்பார்ப்போடு தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்தான். குமார், தனது நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகளை ஞாயிற்றுக்கிழமைகளில் சரி பார்க்கும் வழக்கம் உண்டு என்பது அங்குப் பணி புரியும் தொழிலாளிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதனால், குமாரை பார்த்து விட்டுப் போகலாம் என்று தொழிற்சாலைக்கு […]Read More

அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று – 09.08.2021 நாகசாகி தினம்

அமெரிக்கா 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று ஃபேட் மேன் (Fat Man) என்னும் அணுகுண்டை ஜப்பானில் உள்ள நாகசாகி என்கிற நகரத்தின்மீது வீசியது. இக்குண்டு சுமார் 3.5மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் விட்டமும், 4500 கிலோ எடையும், 1 கிலோ புளுட்டோனியத்தையும் கொண்டது. இக்குண்டு வீசப்பட்ட சில நொடிகளில் 74000 பேர் உயிர் இழந்தனர். அணுகுண்டின் விபரீதத்தை நினைவு கூற இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம் ஐ.நா.பொதுச்சபை 1994ஆம் ஆண்டு டிசம்பர் […]Read More

ராசிபலன்

இன்றைய தினப்பலன்கள் (09.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் தனித்திறமைகளை புரிந்து கொள்வீர்கள். ஆடம்பரப் பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்அஸ்வினி : புரிதல் உண்டாகும்.பரணி : ஈர்ப்பு அதிகரிக்கும்.கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும். ரிஷபம் : உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு […]Read More