மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இவைகள் சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும், அதிக விளையாட்டுத்திறனும் கொண்டவை. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. இதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலக பூனை தினம் கொண்டாடப்படுகிறது. உலிமிரி இராமலிங்கசுவாமி இந்திய மருத்துவ அறிஞர் உலிமிரி இராமலிங்கசுவாமி 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார். […]Read More
மேஷம் : உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.பரணி : தெளிவு பிறக்கும்.கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும். ரிஷபம் : எழுத்து தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். […]Read More