Day: August 7, 2021

தொடர்

பத்துமலை பந்தம் | 15 | காலச்சக்கரம் நரசிம்மா

15. வண்டவாளம் தண்டவாளத்தில்..! மனிதனின் குழந்தைப் பருவம் ஓடி விளையாடும் பருவம். பறவைகளாகப் பறந்து திரிந்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று உற்சாகத்துடன் வளைய வரும் வயது. குமார பருவம், இயற்கை உடலில் உண்டாக்கும் மாற்றங்களை வியப்புடன் ஏற்று, விடலை எண்ணங்களுடன், பொழுதைக் கழிக்கும் பருவம். வாலிபப் பருவம், உள்ளத்துக்கு இனிமையை அள்ளித்தரும் தனக்கு உற்ற ஜோடியை தேர்ந்தெடுத்து, கைகோர்த்துக் காதல் பாதையில் பவனி வரும் வயது. அதுவரையில் மலர்கள் இறைக்கப்பட்ட பாதையில் நடந்து வந்த அந்த […]Read More

அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று – 07.08.2021 தேசிய கைத்தறி தினம்

தேசிய கைத்தறி தினம் கைத்தறி நெசவாளர்களை நினைவுகூறும் வகையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன். இவருடைய பெற்றோருக்கு இவர் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை. ஆனால், வங்கத்தில் 1942ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தால் இவர் வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். 1960ஆண்டுகளில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது ‘இந்தியர்களால் உணவு உற்பத்தி […]Read More

ராசிபலன்

இன்றைய தினப்பலன்கள் (07.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்களின் மூலம் லாபம் மேம்படும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நெருக்கடியான சூழ்நிலைகள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவின் மூலம் மேன்மை ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்மிருகசீரிஷம் : கலகலப்பான நாள்.திருவாதிரை : லாபம் மேம்படும்.புனர்பூசம் : மேன்மை […]Read More