News
6th December 2021

‘திட்டம் இரண்டு’ – குறி தப்பவில்லை!

‘கனா’ படத்துக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்முறையாக போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம்நடித்திருக்கும் படம் சுக்குநூறாக உடைத்தெரியும்படியான கிளைமாக்ஸ் ட்விஸ்ட், ஒரு நல்ல காதல் க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவத்தைத்...
Read More

விஷால், ஆர்யா – IN – ‘எனிமி’

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், தற்போது நடிகர் விஷாலின் அடுத்த படமான 'விஷால் 31' படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 50 நாட்களாக ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும் முக்கிய...
Read More

அதர்வாவின் புதிய படம்

லைகா தயாரிப்பில், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண், அதர்வா முரளி மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் ‘ப்ரொடக்சஷன் 22’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது. தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம் மற்றும்...
Read More

2டி என்டர்டெயின்மென்ட் – புதிய ஜானர்களில் படங்கள்

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகின்றன. 'ஜெய் பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்', 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய படங்கள் தொடர்ந்து செப்டம்பர்...
Read More