இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால். காலை முதலே வாகினி, வனிதா, இருவரின் தோழியான முத்துலட்சுமியும் சேர்ந்து வீட்டு வாசலில் சில்லு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர். வனிதா சில்லு விளையாட்டின் இறுதி நடையை நிறைவு செய்து...