பள்ளி ஆண்டு விழாவில் பார்த்த வாகினியின் ஆசிரியையான மகாலட்சுமி தன்னுடைய வரவை எதிர்பார்த்து, கபிலன் இந்நேரம் வெளியே காத்திருப்பான் என்று நினைத்துக் கொண்டே பள்ளிக்கூடத்தை விட்டு அவசர அவசரமாக வெளியே வந்து கொண்டிருந்தாள். அவள்,...