11. குகன் மணியின் எச்சரிக்கை பீஜிங்கில் இருந்து புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கோலாலம்பூரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. விமானத்தை குகன்மணி செலுத்திக் கொண்டிருக்கிறான் என்கிற நினைப்பே மயூரிக்கு முள்ளின் மீது நிற்பது போன்று...