Month: July 2021

தொடர்

பத்துமலை பந்தம் | 14| காலச்சக்கரம் நரசிம்மா

14. கிராதக குடும்பம்..! மிதுன் ரெட்டி யின் உயிர், கொடைக்கானல் மலையின் நம்பிக்கை விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த போது, சரியாக மயூரியின் ஹோட்டல் நம்பருக்கு போன் வந்தது. அழைத்தவன் குகன்மணி. “மயூரி..! நான் குகன்மணி பேசறேன். ஒரு சின்ன ஹெல்ப்..! தமிழ் ஆக்டர் மிதுன் ரெட்டியோட போன் நம்பர் எனக்கு அர்ஜெண்டா வேண்டும். கோலாலம்பூர்ல நடக்கிற ஒரு நட்சத்திர இரவு விஷயமா அவர்கிட்டே உடனே பேசணும்..! எனக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்..! ப்ளீஸ்..!” –குகன்மணி கேட்க, மயூரி யோசித்துவிட்டு, […]Read More

அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று – 31.07.2021 ஜே.கே.ரௌலிங்

உலகையே புரட்டிப்போட்ட ஹாரிபாட்டர் கதையின் நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் 1965ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். 1990ஆம் ஆண்டில் ஒருமுறை இவர் மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்ல இருந்தபோது அவரது ரயில் தாமதமாக வந்தது. அப்போது மக்கள் மிகுந்த தொடருந்தில் லண்டனை நோக்கி இவர் பயணித்துக் கொண்டிருந்த போதுதான் ஹாரிபாட்டர் கதைக்கான எண்ணம் இவருடைய மனதில் உதித்தது. அப்போது சுழன்ற இவரது கற்பனையில் பிறந்தவன்தான் மந்திரவாதிகளின் பள்ளிக்குச் செல்லும் ஹாரிபாட்டர். 1995ஆம் ஆண்டு ‘ஹாரிபாட்டர் அன்ட் தி […]Read More

ராசிபலன்

இன்றைய தினப்பலன்கள் (31.07.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபார வளர்ச்சிக்கான உதவிகளும், ஆலோசனைகளும் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.பரணி : பொறுமை வேண்டும்.கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும். ரிஷபம் : கூட்டுத்தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில அலைச்சல்கள் […]Read More

அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று- 30.07.2021 முத்துலட்சுமி ரெட்டி

மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார். அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றார். இந்திய மாதர் சங்கத்தைத் தொடங்கி வைத்தவர் இவர்தான். மேலும் சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ஆவர். மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர்தான். தற்போது உள்ள சென்னை அடையாறு […]Read More

ராசிபலன்

இன்றைய தினப்பலன்கள் (30.07.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : மனதில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத தேவையற்ற செலவுகள் ஏற்படும். தாயின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணியாட்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்அஸ்வினி : குழப்பங்கள் நீங்கும்.பரணி : செலவுகள் ஏற்படும்.கிருத்திகை : ஆதரவு கிடைக்கும். ரிஷபம் : சகோதரர்களின் வழியில் ஆதரவான […]Read More

அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று – 29.07.2021 சர்வதேச புலிகள் தினம்

அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவதாலும், மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி தமிழ் […]Read More

ராசிபலன்

இன்றைய தினப்பலன்கள் (29.07.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு விருப்பமானவர்களின் எண்ணங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் மூலம் சிறு மனக்கசப்புகள் நேரிடும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும்.பரணி : மனக்கசப்புகள் நேரிடும்.கிருத்திகை : இழுபறிகள் குறையும். ரிஷபம் : தொழில் ரீதியாக எதிர்பார்த்த […]Read More

அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று – 28.07.2021 உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் ஜூலை 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலக கல்லீரல் அழற்சி தினம் கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் (Hepatitis) எனப்படும் […]Read More

ராசிபலன்

இன்றைய தினப்பலன்கள் (28.07.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : உறவினர்களின் வழியில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் குறையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு புரிதல் மேம்படும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்அஸ்வினி : நெருக்கடிகள் குறையும்.பரணி : எண்ணங்கள் ஈடேறும்.கிருத்திகை : புரிதல் மேம்படும். ரிஷபம் : குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் […]Read More

அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று – 27.07.2021 தேசிக விநாயகம் பிள்ளை

தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி கவிஞர்களுள் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார். இவர் தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1940ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை ‘கவிமணி’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார். மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், அழகம்மை ஆசிரிய விருத்தம், கதர் பிறந்த கதை, குழந்தைச் செல்வம் ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. […]Read More