23rd October 2021
ஆன்மீக மர்மத் தொடர்

பத்துமலை பந்தம் | 7 | காலச்சக்கரம் நரசிம்மா

7. ஒன்று இரண்டானதென்ன..? பீஜிங்..! மில்லினியம் கிராண்ட் ஹோட்டல்-லில் இருந்து ஷுன் யீ பகுதியை நோக்கிக் கார் புறப்பட, மயூரியின் மனம் அன்று மாலை தான் காரிடாரில் பார்த்திருந்த குகன்மணியையே சுற்றி வந்தது. “எரிக்..!...
Read More
அந்தாதிக் கதைகள்

அந்தாதிக் கதைகள் – 7 | பிரபு பாலா

தோழிகள் “எங்க நட்பை சாவுல கூட யாராலயும் பிரிக்க முடியாதுன்னு சொல்லாம சொல்லிட்டா எங்க அபி.” கிளம்பும் போது வினிதா ஆஸ்பத்திரி உயர படுக்கையிலிருந்து சொன்னது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அரசு பஸ் இரைச்சலாக...
Read More

வரலாற்றில் இன்று – 12.06.2021 உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் இருந்துகொண்டு தான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலுமாக ஒழிக்க...
Read More

இன்றைய தினப்பலன்கள் (12.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில்...
Read More