23rd October 2021

சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவி ஏற்றார்

தமிழக காவல்துறையின் 30-வது டிஜிபியாக டிஜிபி சைலேந்திர பாபு பொறுப்பேற்றுக் கொண்டார். ஓய்வுபெறும் டிஜிபி திரிபாதி அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். பின்னர் அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962ஆம் ஆண்டு...
Read More

வனிதாவின் புதிய அவதாரம்

தமிழ் திரையுலகில் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக வனிதா விஜயகுமார் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்...
Read More

வரலாற்றில் இன்று – 30.06.2021 மைக் டைசன்

உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் (Mike Tyson) 1966ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார். இவர் 1982ஆம் ஆண்டு ஜூனியர் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம்...
Read More

இன்றைய தினப்பலன்கள் (30.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : புதிய வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வருகைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கௌரவப் பொறுப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மையும், அதன்மூலம் லாபமும் உண்டாகும்....
Read More

வரலாற்றில் இன்று – 29.06.2021 பி.சி.மகாலனோபிஸ்

இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகாலனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) 1893ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவருடைய பிறந்த நாளை...
Read More

இன்றைய தினப்பலன்கள் (29.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு...
Read More
சரித்திரத் தொடர்கதை

படைத்திறல் பல்லவர் கோன் | 4 | பத்மா சந்திரசேகர்

4. ஏரிக்கரை காஞ்சிபுரம் அரண்மனை பரபரப்பாக இருந்தது. பணிப்பெண்கள் இங்குமங்கும் ஓடியாடி ஏதோ செய்து கொண்டிருந்தனர். வீரர்கள் பணியாட்களிடம் ஏதோ கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தனர். அரண்மனை வாயிலில் ஒரு சிவிகை கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளே...
Read More

வரலாற்றில் இன்று – 28.06.2021 பி.வி.நரசிம்ம ராவ்

இந்தியாவின் முன்னாள் பிரதமரான பி.வி.நரசிம்ம ராவ் 1921ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி தெலங்காணாவில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1971ஆம் ஆண்டு முதல்...
Read More

இன்றைய தினப்பலன்கள் (28.06.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான...
Read More

வாகினி – 9 | மோ. ரவிந்தர்

தனியாகத் தொழில் தொடங்கலாமா வேண்டாமா என்று கஸ்தூரியிடம் கூறிவிட்டு, தான் வேலை பார்க்கும் தொழிற்சாலைக்குள் வழக்கமான நேரத்தில் நுழைந்தான், சதாசிவம். அவன் தொழிற் சாலைக்குள் நுழையும்போதே கண்களில் ஒரு கனவும் மனதில் ஒரு குழப்பமும்...
Read More
1 2 3 12