குமரேஷ் எல்.கே.ஜி.யைக் காணவில்லை! முகில் தினகரன் “அடக் கடவுளே!…புரமோஷனுக்கு ஆசைப்பட்டு இப்ப வேலையையே இழக்கப் போறேனே?” சூடான அல்வாவை வாயில் போட்டுக் கொண்டவர் போல். இரு கைகளையும் உதறிக் கொண்டு கத்தினார் துரையண்ணா. “இருங்க...