மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் பா.சரவணன், தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மீண்டும் சீட் கிடைக்காததால் பாஜகவில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த சில மணி நேரத்திலேயே மதுரை வடக்கு தொகுதி பாஜக...