வரலாற்றில் இன்று – 13.03.2021 ஜேன் டெலானோ

நவீன செவிலியர் பணியின் முன்னோடியும், அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் சேவையைத் தொடங்கியவருமான ஜேன் ஆர்மிண்டா டெலானோ (Jane Arminda Delano) 1862ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி அமெரிக்காவின் மான்டுர் ஃபால்ஸ் கிராமத்தில் பிறந்தார்....
Read More

இன்றைய தினப்பலன்கள் (13.03.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணி தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுகள் மேம்படும். செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்....
Read More