புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி - துணை நிலை ஆளுநர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த தடையாக இருப்பதாக...