மேஷம் : வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களின் மூலம் எதிர்பார்த்த பணிகளை திட்டமிட்ட நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நன்மையளிக்கும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வழிபாடு :புதன்கிழமைதோறும் நரசிம்மரை வழிபாடு செய்துவர உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ரிஷபம் : […]Read More
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர் அ.குமாரசுவாமி புலவர் 1854ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி இலங்கையின் யாழ்ப்பாணம் அடுத்த சுண்ணாகம் என்ற ஊரில் பிறந்தார். இவர் தன்னுடைய 5 வயதில் குலகுரு வேதாரண்யம் நமசிவாய தேசிகரிடம் ஏட்டுக்கல்வி கற்றார். மேலும் இவர் நீதி நூல்கள், யாப்பருங்கலக்காரிகை, தொல்காப்பியம் போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார். கவிப் பாடுவது, கட்டுரை எழுதுவது, சொற்பொழிவு நிகழ்த்துவதிலும் திறமை பெற்றிருந்ததால்,’புலவர்’ என்று அழைக்கப்பட்டார். ஆறுமுக நாவலரின் வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்யாலயத்தில் […]Read More
மேஷம் : மனதில் இருக்கும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மனதிற்கு நெருக்கமானவர்களுக்காக சில காரியங்களை விட்டுக்கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பிற மொழி மற்றும் மதம் சார்ந்த மக்களிடம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். நீண்ட நாள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுபவமும், இலாபமும் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புஅஸ்வினி : ஆசைகள் நிறைவேறும்.பரணி : மகிழ்ச்சியான நாள்.கிருத்திகை : […]Read More