அமெரிக்க விலங்கியலாளர் டயேன் ஃபாசி 1932ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கலிபோர்னியாவில் பிறந்தார். இவர் நீண்டகாலமாக ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டா நாட்டில் கொரில்லாக்களோடு வாழ்ந்து, கொரில்லாவை பற்றிய நுணுக்கமான குறிப்புகளைத் தொகுத்து வந்தார். புகழ்பெற்ற உயிரின ஆய்வாளராகிய லூயி லீக்கி என்பவரால் ஊக்குவிக்கப்பட்டு இவர் கொரில்லாவைப் பற்றிய ஆய்வுகளை செய்து வந்தார். இவருடைய ஆய்வுகள் ஜேன் குட்டால், சிம்ப்பன்சி பற்றி நடத்திய அரிய ஆய்வைப்போல முதன்மையானது. இவர் 1985ஆம் ஆண்டு மறைந்தார். ஆனந்தரங்கம் பிள்ளை இன்று […]Read More
மேஷம் : வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்அஸ்வினி : சாதகமான நாள்.பரணி : புத்துணர்ச்சி உண்டாகும்.கிருத்திகை : சேமிப்புகள் அதிகரிக்கும். ரிஷபம் : செய்யும் பணியில் அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும். தொழில் […]Read More