Day: January 14, 2021

அண்மை செய்திகள்

பிளாஸ்டிக் அரிசியா.? கண்டறிய வழிமுறை.

நீங்கள் தினமும் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடுவது பிளாஸ்டிக் அரிசியா என்பதை கண்டறிய சில எளிய வழிமுறைகளை எதிர்பார்ப்போம். உணவில் கலப்படம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுபோன்ற பல போலி உணவுகள் சந்தையில் கிடைக்கின்றது. நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசியும் சந்தையில் அதிக அளவில் விற்கப்படுகிறது. நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் அரிசியா இல்லை உண்மையான அரிசியா என்பதை கண்டுபிடிக்க சில எளிய முறைகளை பார்ப்போம். ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து […]Read More

சிறுகதை

தலைவா சுகமா? நம் தனிமை சுகமா?

அவளுக்கு பதட்டமாக இருந்தது. அவனுடைய பதிலுக்காக காத்திருந்தாள். சசீதர் அமைதியாக அவளைப்பார்த்துக்கொண்டிருந்தான்.‘சரீன்னு சொல்லித் தொலையேண்டா’மனசுக்குள் அர்ச்சனை தொடர்ந்தது.“ஹ்ம்! ஓகே! நீ நம்ம வீட்டுக்கு வரியா? இல்லை நான் வரணுமா?” அவனுடைய “நம்ம வீடு “என்ற பதம் லேசாய் அசைத்தது. அவளை… “நானும் பிள்ளைகளுமே நாளைக்கு வந்திடுறோம். அதுதான் வரவங்களுக்கும் வசதியாயிருக்கும். “ அவனுடையது மூன்று பெட்ரூம் ப்ளாட்..கிச்சன் வராண்டா என்று தனிவீடு போலிருக்கும். “ஓகே! ” தோள்குலுக்கலில் அலட்சியம் தெரிந்தது. ‘க்கும்! இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை! ,’அர்ச்சனையைத் […]Read More

ராசிபலன்

தை மாத ராசிபலன்கள்…! ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : செயல்பாடுகளில் வேகமும், துரிதமும் உண்டாகும். வாக்குவன்மையினால் பொருளாதார மேன்மை அடைவீர்கள். மனதிற்கு பிடித்த தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த தனம் சார்ந்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் உபரி வருமானம் மேம்படும். தொழில் தொடர்பான புதிய முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் மேம்படும். மாணவர்களுக்கு தொழில் கல்வி சார்ந்த எண்ணங்களும், அதை சார்ந்த பயணங்களை […]Read More

அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று – 14.01.2021 நரேன் கார்த்திகேயன்

தமிழக கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் 1977ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார். உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் இவரே ஆவார். இவருக்கு 2010ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது. க.வெள்ளைவாரணனார் தமிழறிஞர் க.வெள்ளைவாரணனார் 1917ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் பிறந்தார். இவர் இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களையும் அறிந்த நுண்ணறிவாளராகத் […]Read More

ராசிபலன்

இன்றைய தினப்பலன்கள் (14.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கால்நடைகளின் மூலம் தொழில் தொடர்பான ஆதாயம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்அஸ்வினி : ஆலோசனைகள் கிடைக்கும்.பரணி : மகிழ்ச்சியான நாள்.கிருத்திகை : ஆதாயம் ஏற்படும். ரிஷபம் : திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் திருப்திகரமான சூழல் […]Read More