Day: January 11, 2021

அண்மை செய்திகள்

இன்று நன்றி நவிலும் நாள்…

அனைவருக்கும் வணக்கம் இன்று நன்றி நவிலும் நாள்… மின்கைத்தடி.காம் இந்த மின்னிதழை தவழ விட்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். சேவியர் அவர்கள்சதீஷ் அவர்கள்ஸ்வீட்லின் அவர்கள்உமா அவர்கள்ஹேமலதா அவர்கள்Rims solutions பாட்ஷா அவர்கள்சுஜாதா அவர்கள்பாவையர் மலர் வான்மதி அவர்கள்செல்வி அபர்ணா அவர்கள்ராம்குமார் அவர்கள்முத்து ஆனந்த் அவர்கள்உயர்திரு வெ. இறையன்பு IAS அவர்கள்ஆரூர் தமிழ்நாடன் ஐயா அவர்கள்அமுதா தமிழ்நாடன் அவர்கள்கணேஷ் பாலா அவர்கள்ராம்பிரகாஷ் ராஜேஷ்குமார் அவர்கள்கார்த்திக்குமார் ராஜேஷ்குமார் அவர்கள்ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்கள்சகிதா முருகன் அவர்கள்விஜி முருகநாதன் அவர்கள்சோழ நாகராஜன் […]Read More

ராசிபலன்

வார ராசிபலன்கள் (11.01.2021 – 17.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மேன்மை உQண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான பொறுப்புகள் கிடைக்கும். வீடு வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வழிபாடு :வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ரிஷபம் : ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று […]Read More

அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று – 11.01.2021 தேசிய சாலை பாதுகாப்பு வாரம்

இந்திய அளவில் ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விபத்துகளைக் குறைப்பது, விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும். ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் 1973ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில் பிறந்தார். 1996ஆம் ஆண்டு இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கிய இவர், அக்டோபர் 2005ஆம் ஆண்டு இந்திய […]Read More

ராசிபலன்

இன்றைய தினப்பலன்கள் (11.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். முக்கியமான சில காரியங்களை செய்து முடிக்க அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான சூழல் அமையும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், சிந்தனைகளும் மேம்படும். அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்அஸ்வினி : தெளிவு கிடைக்கும்.பரணி : அனுகூலம் உண்டாகும்.கிருத்திகை : முயற்சிகள் மேம்படும். ரிஷபம் : பிள்ளைகள் பிடிவாதமாக சில விஷயங்களில் செயல்படுவார்கள். மனதிற்கு நெருக்கமானவர்கள் சில […]Read More