Day: January 9, 2021

அஞ்சரைப் பெட்டி

ஒயிட் மட்டன் குழம்பு

மேரினேஷன் செய்யத் தேவையானவை : மட்டன் – 1/2 கிலோ சின்னத் துண்டுகளாக வெட்டிய, அதிகம் எலும்பில்லாத (70/30ரேஷியோ) கறியாக வாங்கவும், தயிர் அல்லது ப்ளைன் யோகர்ட் – 50ML எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. அரைக்க : தேங்காய் – அரை மூடி, முழு முந்திரிப் பருப்பு -12, கசகசா – 1 டேபிள் ஸ்பூன். குழம்புக்கு : தயிர் – […]Read More

அண்மை செய்திகள்

நர்த்தகி நடராஜ்: தடைகளைத் தகர்த்த நாட்டிய கலைஞர்

பத்ம ஸ்ரீ விருதுபெற்ற, தேசத்தின் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவரான நர்த்தகி நடராஜ், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்த உயரத்தை அடைந்தவர். சமூகம் விதித்த அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்தவர். வாழ்வின் தடைகளைத் தகர்க்க நினைப்பவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம். தமிழ்நாட்டில் பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நட்ராஜ், சிறு வயதிலிருந்தே நடனத்தின் […]Read More

அண்மை செய்திகள்

பறவைக் காய்ச்சல்: கோழி, வாத்து கறி சாப்பிடலாமா?

கேரளா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எச்5 என்1 எனப்படும் இந்த வைரஸ், கோழி மற்றும் வாத்துகளை தாக்கும். பறவைக் காய்ச்சல் காரணமாக லட்சக்கணக்கான பறவைகள் இறந்துள்ளன. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் நிலைமைகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சலால் கோழி, வாத்துகள் விற்பனை சரிந்துள்ளது. அவற்றை […]Read More

அண்மை செய்திகள்

புதிய பி.வி.சி ஆதார் அட்டை வீடு தேடி வரும்.!

புதிய வகையிலான PVC ஆதார் அட்டை வாங்குவது என்பது குறித்து காணலாம். இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், சமீபத்தில் புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியது. முதன் முதலில் […]Read More

அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று – 09.01.2021 வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பாடுபடுகின்றனர். அவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜனவரி 9, 1915ஆம் ஆண்டு (மும்பை) இந்தியா திரும்பினார். காந்தி தாயகம் திரும்பிய நாளை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக 2002ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. 2003ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஹர் […]Read More

ராசிபலன்

இன்றைய தினப்பலன்கள் (09.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். சபை தொடர்பான பணிகளில் உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த பயணங்கள் சார்ந்த எண்ணங்கள் காலதாமதமாக நிறைவேறும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது தேவையற்ற பகையை தவிர்க்க இயலும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.பரணி : அனுசரித்து செல்லவும்.கிருத்திகை : காலதாமதம் ஏற்படும். ரிஷபம் : மனதில் எதையும் சமாளிக்கும் […]Read More