கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 1942ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தார். இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள் அண்டவியலும் (Cosmology), குவாண்டம் ஈர்ப்பும் (Quantum Gravity) ஆகும். 21 வயதில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவர், கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் உரையாடினார். 1986ஆம் ஆண்டு அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என அறிவித்தது. இவர் காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற […]Read More
மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேள்வி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தனவரவுகள் தொடர்பான செயல்பாடுகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.பரணி : மாற்றங்கள் உண்டாகும்.கிருத்திகை : ஆதரவு கிடைக்கும். ரிஷபம் : மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் […]Read More