இன்றைய தினப்பலன்கள் (28.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்....
Read More

வரலாற்றில் இன்று – 27.11.2020 புரூஸ் லீ

உலகப் புகழ்பெற்ற தற்காப்பு கலை வீரரும், பிரபல நடிகருமான புரூஸ் லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ-வில் பிறந்தார். யிப் மான் என்பவரிடம் தற்காப்பு கலையை ஆர்வத்துடன் கற்றார்....
Read More

இன்றைய தினப்பலன்கள் (27.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : மனதில் இனம்புரியாத பயம், கவலைகள் ஏற்பட்டு மறையும். மற்றவர்களின் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த...
Read More

சரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ்

கனவுகள் அனைவருக்குமானவை. எனினும் அவற்றை உணர்ந்து கடினமாக உழைத்து, பல தியாகங்களைச் செய்பவர்களே வெற்றி வாகை சூடுகின்றனர். வரலாற்றில் அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி இந்த வார சண்டே சக்சஸ் ஸ்டோரியில் காணலாம். உலகளவில் சொகுசு...
Read More

வரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்

கார் கண்டுபிடிப்பாளர் மற்றும் இயந்திரவியலாளருமான கார்ல் பென்ஸ் 1844ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள மூல்பர்க் நகரில் பிறந்தார். எரிபொருளில் இயங்கும் நான்கு சக்கர வாகனம் தயாரிப்பது குறித்து இடைவிடாமல் சிந்தித்து, கற்பனையில்...
Read More

இன்றைய தினப்பலன்கள் (25.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : புதிய தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். பொதுக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்....
Read More

வரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்

படிவளர்ச்சி தினம் நவம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. படிவளர்ச்சி என்பது உயிரினங்களின் பரிமாண வளர்ச்சியை குறிப்பதாகும். சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்கிற நூலை 1859ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி அன்று வெளியிட்டார்....
Read More

இன்றைய தினப்பலன்கள் (24.11.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு செயல்களையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த...
Read More

எழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்!!

நினைவுகள்நித்தம் நித்தம்நிற்காமல்நிகழும் அன்பின்நிகரம்நினைவு அலைகளாய்நித்திரையில் கூட வெற்றியின்நிழலாய் நட்பின்நிவாரணமாய் ஒளிரும்நிஜமான வழிகாட்டியாய்நிர்மாணம் பற்பலநிலமும் வானமும் கண்ணீரால்நிலவும் கலங்கும்நிரையின் நிறையாய்நிரப்பும் தோழியாய் எப்பொழுதும்நீ பிரிந்து மூன்றல்ல முப்பது வருடமாய்நினைவுகள் உன் நினைகளின்நினைவேந்தல் இன்று தோழி எழுத்தாளர்...
Read More

குறட்டையால் தூக்கம் பிரச்சனையா..!

பலருக்கு வீட்டில் குறட்டை வருவதில் சிக்கல் உள்ளது, இந்த பிரச்சினை ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமல்ல, குழந்தைகளிலும் ஏற்படுகிறது, ஆனால் இன்று இந்த பிரச்சனைக்கு சில வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் பார்க்கலாம். உங்களுக்கு...
Read More
1 2 3 4 10