மேஷம் : நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். அதிர்ஷ்ட...