மேஷம் : குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துவது சிறப்பு. நண்பர்களுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். தந்தையின் ஆலோசனையின்படி நடப்பது நன்மையளிக்கும். வீட்டில் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த...