முடிவில்லா பயணம்… | கவிஞர். கஷ்மீர் ஜோசப்

கரையின் மீதுஅலைக் கொண்ட தீராதகாதலை,முடிவற்றமுத்ததால்கரையை தீண்டும்அலைகள் போல,ஓயாமல் முத்தமிட்டுகொள்கின்றனநமது காதல் பயணங்களும்,நினைவுகளும்….. இளமைக் கால காதலில்,இறுக்கிப் பிடித்த கரங்களோடுநடைபோட்டகடற்கரையில்,கொஞ்சம் இதமாய் பிடித்து,மார்போடு அணைத்து,நினைவூட்டிக் கொள்கிறோம்,நம் இளமைக் காதலின்நினைவுகளை,நம் முதுமையில். இளமை கடந்து,முதுமை தொட்டு,நரை தட்டி...
Read More

கலைவாணர் எனும் மாகலைஞன் – 15 | சோழ. நாகராஜன்

15 ) மதுரத்திடம் கிருஷ்ணன் சொன்ன அந்தப் பொய்… புனேயில் இரண்டாம் நாள் காலைப் பொழுது விடிந்தது. காலை உணவு முடிந்ததும் இயக்குநர் ராஜா சாண்டோ ஊரிலிருந்து வந்திருந்த கலைஞர்களையெல்லாம் அழைத்து ஒன்றாக அமரச் செய்திருந்தார்....
Read More

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 70 பேர் பலி; 4000 பேர் காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பெய்ரூட்டில் துறைமுக பகுதியில் நடந்த வெடிப்பு சம்பவத்தின்...
Read More

பார்வையற்ற மதுரை பூர்ண சுந்தரி: சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி

பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி ஐ.ஏ.எஸ்., தேர்வில், மதுரையைச் சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மதுரை, மணி நகரத்தைச் சேர்ந்தவர்,...
Read More

மீண்டும் திரையில் ஜோடியாக சூர்யா – ஜோதிகா

சூர்யா மற்றும் ஜோதிகாவை மீண்டும் ஒன்றாக நடிக்க வைக்க ஒரு கதை தயார் செய்ய போவதாக ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார். திரையில் ஜோடியாக நடித்து அதற்குப் பிறகு காதலித்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக சேர்ந்தவர்கள்...
Read More

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக சந்தானம்: வைரலாகும் பழைய வீடியோ

சந்தானம் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் கெரியரை துவங்கியவர் சந்தானம். லொள்ளு சபா...
Read More

விஜய்க்கு அப்பாவாலாம் நடிக்க முடியாது: மைக் மோகன் கறார்

தளபதி 65 படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்குமாறு கேட்டதற்கு முடியாது என்று கூறிவிட்டாராம் மோகன். 80களில் கோலிவிட்டின் மிகவும் பிசியான மற்றும் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தவர் மோகன். அவர் நடித்த படங்களில் மைக்கும்,...
Read More

நான்காவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி

அடுத்து ஒரு பாலிவுட் படத்தினை இயக்க உள்ள அட்லீ அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. இயக்குநர் அட்லி கடைசியாக சென்ற வருடம் வெளிவந்த பிகில் படத்தை தான்...
Read More

குறைந்த விலைக்கு கொரோனா தடுப்பு மருந்து!!

கொரோனாவை தடுப்பதற்காக இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்தை தண்ணீர் பாட்டிலை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்வதே தங்கள் நோக்கம் என பாரத் பயோ டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா...
Read More

வரலாற்றில் இன்று – 05.08.2020 நீல் ஆம்ஸ்ட்ராங்

நிலாவில் முதன் முதலில் கால் தடம்பதித்த விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் வாபகெனெட்டா நகரில் பிறந்தார். இவர் 6 வயதில் தந்தையுடன்...
Read More