கணக்கு இந்த பாடத்தை கசப்பாய் தெரியும் பலருக்கு… கணக்கு நம் வாழ்வியலில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அத்தியாவசியமான தேவை என்று கூட சொல்லலாம். ஆம் நாம் சாப்பிடுகின்ற உணவில் இருந்து படுக்கப் போகும்...