மேஷம் : சில மறைமுகமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். சில தேவையற்ற செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகலாம். வாகனம் தொடர்பான பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். அரசு தொடர்பான...