ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்க மாட்டை விற்ற தந்தை!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜுவாலாமுகியில் பசு மாட்டை குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்க தந்தை ஒருவர் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தை நடத்த ஒரே வாழ்வாதாரமான மாட்டை விற்றுள்ளதால் பிழைப்புக்கு என்ன...
Read More

*****கோவை, நீலகிரி உட்பட 9 மாவட்டங்களில், இடி மின்னலோடு மழை வெளுக்குமாம்! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல். கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில்...
Read More

நாகை அருகே தந்​தை​யையும் மக​ளையும் ருசி பார்த்த கதண்டுகள்-இருவரும் மரணம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதிக்கு அருகே கடலங்குடி கிராமத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்ற நபரின் மனைவி சங்கரி. இந்த தம்பதிக்கு இன்சிகா மற்றும் பவித்ரா என இரண்டு குழந்தைகள். ஆனந்தகுமார் அதே பகுதியில் உள்ள...
Read More

வா​கைக் குளத்தில் விசார​ணைக்கு அழைத்துச் ​சென்ற முதியவர் பலி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முதியவரை வனத்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்ததையடுத்து ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை தலைமையில் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு 7 மணி...
Read More

கலிங்கத்துப்பரணி-பாடல்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் ​செயங்​கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப்பரணி. கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஓரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது.  பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப்...
Read More

வரலாற்றில் இன்று – 23.07.2020 பால கங்காதர திலகர்

விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் 1856ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு...
Read More

இன்றைய தினப்பலன்கள் (23.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில்...
Read More