ஸ்வீட்லின்

ஜெய ப்ரியா இருந்திருந்தால்…..

அந்த நாள் ..என்வாழ்வுசந்தித்தமுதல் கொடூரம் … மனிதர்களென்றுஅன்னைஅடையாளமிட்டவர்கள்அன்றுஎன் கண்முன்மிருகங்களாய்… பிரியமாய்தூக்கியபோதுபிணந்தின்னிகழுகுகள் எனநான்அறிந்திருக்கவில்லை .. அருவருப்பானமுதல்முத்தம்அக்கிராமத்தின்ஆணிவேராய்அன்று தான்பெற்றேன் .. அந்நியர்கள்என்றாலும்அண்ணாஎன்று தானேஅழைத்தேன் … வயிற்றுப்பசியை விடகாமப்பசிபெரிதெனஎனக்கும்உணர்த்தினார்கள்… அம்மா ..அம்மா…என்றஎன் கதறல்கற்பத்தையும்கலக்கி இருக்கும்நீ மனிதனானால் … அம்மா...
Read More

வடசென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியில் களமிறங்கிய திருநங்கைகள்

கடந்த 40 நாட்களாக திருநங்கைகள் வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சமூக இடைவெளி பற்றியும், முகக்கவசம் அணிவது, உடல்தூய்மை மற்றும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு அளித்துவருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளோடு இணைந்து பாதிக்கப்பட்டவர்களை...
Read More

இயற்கை மருத்துவம் உடல் சூடு குறைய-நிரந்தர தீர்வு

இன்றைய காலக்கட்டத்தில் பருவநிலை ஒரே சீராக இருப்பதில்லை. மழைக்காலத்தில் வெயில் அதிகம் காணப்படுகின்றது.வெயில் காலத்தில் மழை அதிகம் காணப்படுகின்றது. இதனால் நம் உடலில் ஏற்படும் நோய்களில் மிக முக்கியமானது உடல் சூடு ஆகும். அந்த...
Read More

(படித்ததில் ரசித்தது)

ஒரு நாள் நான் முடிவு செய்தேன்இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம்,எனது வேலை,எனது உறவுகள்,என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவதுஎன்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது…கடைசியாக இறைவனிடம் ஒரு சில...
Read More

உங்கள் தைரியமே உயர்ந்தது தலைவணங்குகிறேன் – லடாக்கில் உணர்ச்சி பொங்கும் உரை – பிரதமர் மோடி

உங்கள் வீரம் மற்றும் உழைப்புக்கு ஈடு இணை இல்லைநீங்கள் எவ்வளவு உயரத்தில் முகாமிட்டு இருந்தாலும் அது உங்கள் தைரியத்தின் உணரத்துக்கு ஈடாகாது.உங்கள் நோக்கமானது, உங்களைச் சூழந்துள்ள இந்த மலைகளைப் போல உறுதியானதுஉங்கள் நம்பிக்கை மற்றும்...
Read More

வரலாற்றில் இன்று – 03.07.2020 எஸ்.ஆர்.நாதன்

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் 1924ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தார். இவர் 1955ஆம் ஆண்டு மருத்துவ சமூக சேவகராக சிங்கப்பூர் சிவில் சேவையில் (Singapore...
Read More

இன்றைய தினப்பலன்கள் (03.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : திட்டமிட்ட காரியங்களின் மூலம் அலைச்சலும், பதற்றமும் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணி சம்பந்தமான செயல்பாடுகளில் சற்று நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். பழைய பிரச்சனைகளால் மனவருத்தங்கள் நேரிடலாம்....
Read More