பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா?

மருத்துவ வல்லுநர் குழுவினரின் பரிந்துரை என்ன? தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைக்கவில்லை - மருத்துவ குழு கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளோம்.தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம்...
Read More

EXCLUSIVE NEWS

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி? விளக்கமளித்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு தொடர்ந்தவருக்கும், மின் வாரியத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு கணக்கீட்டு முறையை எதிர்த்து தாக்கல்...
Read More

தேசிய புள்ளியியல் தினம்

2007ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் (iPhழநெ) வெளியிடப்பட்டது. ✍ 2009ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி மொழியியல் அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் மறைந்தார். பி.சி.மகாலனோபிஸ். 🎎 இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில்...
Read More

வரலாற்றில் இன்று – 29.06.2020 – பி.சி.மகாலனோபிஸ்

இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகாலனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) 1893ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவருடைய பிறந்த நாளை...
Read More

வார ராசிபலன்கள் (29.06.2020 – 05.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அனைவரையும் அனுசரித்து செல்லவும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்....
Read More