கவிதைக்கு ஒரு கவிதை – காஞ்சி. மீனாசுந்தர்

கண்ணே கண்மணியேகண்ணிரண்டும் மின்னல் மின்னும் கண்ணிரண்டில்எள்ளளவும் கள்ளமில்லை கள்ளமிலா உன் சிரிப்பில்கவலையெலாம் மறந்துவிடும் மறந்துபோன பால்யகாலம்மறுபடியும் கையசைக்கும் கையசைக்கும் வேளையிலேகண்ணே கண்மணியே உனைப்போல நானுமேஉருமாறிப் போய்விடுவேன் புத்தம் புது மலராய் நீபூத்துச் சிரிக்கையிலே பூத்த...
Read More

59 சீன தயாரிப்பு செயலிகள் இந்தியாவில் தடை…

சீனாவுடனான பதற்றத்திற்கு இடை இடையில் அரசாங்கத்தால் தடுக்கப்பட்ட சீன நிறுவனங்களின் தயாரிப்புகளான 59 ஆண்ட்ராய்ட் செயலிகளில் செயலிகளை தடை செய்தது இந்திய அரசாங்கம் அதில் முக்கிய இடத்தைப் பிடித்த டிக்டோக், யுசி உலாவி சேர்த்து...
Read More

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக பிடிவாரண்ட்… சர்வதேச அரசியலை பற்ற வைத்துள்ள ஈரான்!!

கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படையின் தளபதி...
Read More

கொரோனாவைரஸ் பத்தி நம்பக்கூடாத வதந்திகள் என்னென்ன?

தற்போது மக்கள் அனைவரும் ஆவலுடன் படிக்கும் விஷயம் என்றால் அது கொரோனா தான். எங்கு பார்த்தாலும் சமூக வலைத்தளங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்திகள் தான். இதற்கிடையில் இதைப் பற்றிய கட்டுக்கதைகளும் பரவி வருகிறது....
Read More

சாம்பார் பொடி

தேவையான பொருட்கள்:- துவரம் பருப்பு - 1௦௦ கிராம்கடலைப்பருப்பு - 5௦ கிராம்மிளகாய் வற்றல் - 1/4 கிலோமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டிமல்லி (தனியா) - 1/2 கிலோமிளகு - 20 கிராம்சீரகம்...
Read More

தேங்காய் பால் ரவா இட்லி

தேவையான பொருட்கள் வெள்ளை ரவை 1 கப்தேங்காய் பால் 1 கப்புளித்த மோர் 1/2 கப்Eno salt 1 சிட்டிகைஉப்பு தேவையான அளவுகடுகு 1/4 ஸ்பூன்கடலை பருப்பு 1/2 ஸ்பூன்சீரகம் 1/4 ஸ்பூன்இஞ்சி 1...
Read More

ஈசன்-வெட்டியானுக்கு அவன் மனைவிக்கும் முத்தி கொடுத்த ஸ்தலம்.

உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வரருக்கு தினமும் அதிகாலை 4.00 மணிக்கு நடக்கும் பஸ்மார்த்தி அபிஷேகம். இயற்கை மரணம் அடைந்த மனித உடலை எரித்து அந்த சாம்பலால் அபிஷேகம் செய்யப்படும். இந்த அபிஷேகம் இந்தியாவில் வேறெங்கும் நடக்காது....
Read More

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர்-இவர் தீர்க்காத நோய் இல்லை

இன்று வைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியனாக விளங்கி, உடற்பிணி மட்டுமல்ல, பிறவிப்பிணியையும் சேர்த்து நீக்கும் நம் ஈசனை ‘வைத்தியநாதர்’ என்கிற திருநாமத்தில் அவன் எழுந்தருளிருக்கும் புள்ளிருக்குவேளூர் என்கிற வைத்தீஸ்வரன் கோவில் மூலம் அறிந்துகொள்வோம். வைத்தீஸ்வரன் கோவில் நாகப்பட்டினம்...
Read More

இன்று சக்கரத்தாழ்வார் ஜெயந்தி:🌺

🌷சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார்....
Read More

மரபு வி​ளையாட்டுகள்-2

வாசு.............அங்கே என்னப்பண்றே ?வாசு தன் மொபைல் போனின் தொடுதிரை மூடிவிட்டு ஏன் மாலி ஏதோ கொள்ளை போறமாதிரி கத்துறே ? என்னவிஷயம்கன்டினியூவா மொபைல்ல பேசினாலோ அல்லது விளையாடினாலோ கண்லே ஒருவிதமான பிரஷர் வந்து பார்வை...
Read More