ஒரு அடைமழை – ஜி.ஏ.பிரபா

ஆடிக் களைத்துஅடங்கி விட்டது மழை.குழந்தையின் சிணுங்கலாய்கொஞ்சுகிறது தூறல். வான்முகம் பார்த்துக் கிடந்தவறண்ட ஆற்றில் உயிர்த்துளிஉள்ளே விழுந்த அமுதத்தில்உயிர்த்தெழுந்தது நிலம். மழையின் மெல்லிசைமனதின் இடுக்குகளில்ஒலிக்கிறது ஸ்வரங்களாய்ஓய்ந்து கிடந்த உணர்வுகள்உற்சாகமாகின்றன. மழை வந்த பொழுதில்மலர்ந்து விடுகிறது மனம்மண்வாசனையும்,மழைநீரும்கருத்த...
Read More
கலைவாணி இளங்கோ

என்ன கொடுமை இது? – கலைவாணி இளங்கோ

“விற்பதற்காக பள்ளியில் கொடுத்த நுழைவுச்சீட்டுகளை எவ்வளவு தேடியும் கிடைக்கல!" என்ற பதற்றத்தில் என் கைகள் நடுங்குகின்றன. பள்ளிக் கலைவிழாவிற்கான 50 நுழைவுச்சீட்டுகளை என் பையில்தானே வைத்திருத்திருந்தேன். ஆனால், பையில் எந்தப் பகுதியில் வைத்தேன் என்பதை...
Read More

வரலாற்றில் இன்று – 28.06.2020 பி.வி.நரசிம்ம ராவ்

இந்தியாவின் முன்னாள் பிரதமரான பி.வி.நரசிம்ம ராவ் 1921ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி தெலங்காணாவில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1971ஆம் ஆண்டு முதல்...
Read More

இன்றைய தினப்பலன்கள் (28.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : போட்டிகளில் ஈடுபடும் போது சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வேலை தேடுவோருக்கு புதிய வாய்ப்புகள் மலரும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில்...
Read More