News
6th December 2021

பிறந்தது​ பெண் குழந்​தை ஆற்றில் வீசிய தாய்

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மங்களம் கிராமத்தை சார்ந்த முத்து என்பவரின் மனைவி தீபா (33). இருவருக்கும் ஏற்கனவே 8 வயதில் ஓர் ஆண் குழந்தை இருக்கும் நிலையில் , சில மாதங்களைக்கு முன்னால்...
Read More

மறந்து​போன மரபு வி​ளையாட்டுகள்

​வெயி​லோடு வி​ளையாடு விளையாட்டு சொல் மொழியிலும் செயல் மொழியிலும் நம்மைக் கட்டிப்போடுபவை 20 நூற்றாண்டில் இந்த விளையாட்டில் அர்த்தங்கள் வேறாகிப் போனது இப்போது 21ம் நூற்றாண்டின் விளையாட்டு என்றால் அது நம் கையடக்க செல்போன்களில்...
Read More

​வை​​கைப் புயலின் வாழ்த்து-இ​ளைய தளபதிக்கு

‘தளபதி' விஜய் இன்று தனது 46வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அதனால், அனைத்து சமூக ஊடக தளங்களிலும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வாழ்த்துக்களால் நிரம்பி வழிகின்றன. மேலும் கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என அனைத்து...
Read More

நானி- சாய் பல்லவி மீண்டும் இ​ணையும் புதியபடம்

டோலிவுட்: ‘டாக்ஸி வாலா' திரைப்படப் புகழ் இயக்குநர் ராஹுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நானி நடிக்கவுள்ள ‘ஷ்யாம் சிங்கா ராய்' படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவுலதாக தகவல் வெளியாகியுள்ளது. 28 வயதான நடிகை...
Read More

சிபி-‘வால்டர்’ திரைப்படம் திருப்புமுனையாக அமையும்

நடிகர் சத்யராஜுக்கு ‘வால்டர் வெற்றிவேல்' திரைப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதேபோல் அவரின் மகனான சிபிக்கும் ‘வால்டர்' திரைப்படம் திருப்புமுனையாக அமையும் என்ற பல எதிர்பார்ப்புகளுடன் கடந்த மார்ச் 13ம் தேதி இந்த படம்...
Read More

EXCLUSIVE ON

தமிழகத்தில் இதுவரையில்லாத  அளவுக்கு ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.  ஒரே  நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளார்கள்.  மொத்த...
Read More

இலவச PULSE OXI METER வழங்கும் டெல்லி அரசு

கொரானாவின் தீவிரம் பல உலக நாடுகளை அதிரச் செய்து வருகிறது. கடந்த வருடம் கடைசியில் சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகள் என்று எல்லாவற்றிலும் தன் கோரதாண்டவத்தை தொடங்கி ஆடிவருகிறது....
Read More

ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான சீன திட்டங்களை நிறுத்திய மகாராஷ்டிர அரசு

லடாக் எல்லையில் சீன ராணுவம் இந்திய வீரர்கள் மீது  தாக்குதல் நடத்தி 20 பேரை கொன்ற நிலையில், ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான சீன திட்டங்களை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது.  மகாராஷ்டிராவில்...
Read More

EXCLUSIVE ON

தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 2,500ஐ தாண்டியதாக தகவல்! தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியது! தமிழகத்தில் கொரோனா பாதிப்பால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 800ஐ நெருங்கிறது. 'அமைச்சர் சத்யேந்திர ஜெயின்...
Read More

கொரோனா நிவாரண நிதி | எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா ஊரடங்கு ஆரம்பமான நாட்களில் இருந்தே கொரோனா நிவாரண நிதியை தன்னுடைய இசைப் பங்களிப்பு மூலம் வசூல் செய்ய ஆரம்பித்தார். முதலில் தினமும், பின்னர் வாரத்திற்கு சில நாட்கள் என பேஸ்புக்கில்...
Read More