12 ) கோபக்கார சாண்டோவுக்கே அதிர்ச்சி தந்த கிருஷ்ணன்... என்.எஸ்.கிருஷ்ணனுக்கு மேனகா படத்தில் வில்லத்தனம் புரியும் காமெடியன் வேடம். அந்தப் பாத்திரத்திற்குப் பெயர் சாமா ஐயர். நாயகி மேனகாவை சதா துன்புறுத்துவதே சாமாவுக்கு வேலை. இப்படியான...