நெஞ்சே எழு – கலைவாணி இளங்கோ

நெஞ்சே எழுகடைசி காலத்தைக்கற்கண்டைப் போலசுவைக்க வேண்டியமுதிய பெற்றோர்கள்இன்று எத்தனையோ ! கல்நெஞ்சு பாதர்களால்நிராகரிக்கப்பட்டு விட்டனர்!தாய்ப்பாலிற்குப் பதிலாகக்கள்ளிப்பாலை ஊட்டியிருந்தால்ஒரு வேளை இந்நிலை வந்திருக்காதோ அடுத்தவர் சொல் கேட்டு அந்நியர்களாக்கி விட்டார்கள்அப்பெற்றவர்களே!புற்றீசல் போல பெருகிய காப்பகத்திற்குப்பஞ்சமோ இல்லைஅன்பிற்கும் அரவணைக்கும்மட்டும்தான்...
Read More
கமலகண்ணன்

நேர்மையின் அடையாளம் பி.கக்கன் பிறந்த தினம் இன்று

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார்....
Read More

வரலாற்றில் இன்று – 18.06.2020 – பி.கக்கன்

விடுதலைப் போராட்ட வீரர், தமிழக முன்னாள் அமைச்சர் பி.கக்கன் (P.Kakkan) 1908ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் அரசியல் அமைப்பு...
Read More