மேஷம் தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து...