தீண்டாதே – குறும்படம்

https://www.youtube.com/watch?v=qeGiWmO1WQg தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியில் ஏலக்காய் மணக்கும் தோட்டத்தில் மலர்ந்த தீண்டாதே என்னும் குறும்படத்தின் இயக்குநர் திரு.ராஜபாண்டியன் அவர்கள் தன் சினிமாவின் மீதான வாசத்தை தெளித்திருக்கிறார் ஒரு அழுத்தமான கதைக்களத்தோடு, 35வயதில் அவரின் ஆர்வம்...
Read More

காதல் புதுமைகள் – கஷ்மீர் ஜோசப்

தூண்டலால்தீண்டபட்டஉன்னழகின்எழுச்சிதான்,தூவலால்தீட்டபட்டகவிதைகளாகின… என்எண்ணத் தேடலில்,வந்து விழுந்தஒப்பனையற்றகவிதை நீ… வருடிச் செல்லும் காற்றைபிடித்து வைக்க ஆசை தான்.என்னை வருடிச் சென்றகாற்றை தான்,நீயும் சுவாசித்துவாழ்கிறாய்,அதற்காகவேஉன்னிடம்திசைதிருப்புகிறேன்… இதயமென்னும்உன்கருவறையில்கர்பம்தரித்தஎன் காதல்,காரணமில்லாமல்,கலைக்கப்பட்டதுஏனோ??? பெண்மைஎனும்புத்தகத்தை,புரட்டியவேகத்தில்கிழிந்தஉணர்வுகள்ஆயிரம்.மென்மையானவளைமெதுவாகபடித்துப்பாருங்கள்,புதைந்திருக்கும்புதுமைகள்பல்லாயிரம்… - கஷ்மீர் ஜோசப்
Read More

மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு: ரோபோக்களிடம் பறிகொடுக்கும் வேலை

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய எம்.எஸ்.என் வலைத்தளத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சிலரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டு அவர்களுக்கு பதிலாக செய்திகளை தேர்தெடுக்க தானாக இயங்கும் அமைப்பை பயன்படுத்த போவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது....
Read More

மக்களுக்கு நேரடியாக பணம் – மத்திய அரசு அதிரடி… விரைவில் அறிவிப்பு….

மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக அவர்களுக்கு நேரடியாக வங்கிகள் மூலம் பணத்தை வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக, ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி, நடுத்தர...
Read More

வரலாற்றில் இன்று – 11.06.2020 – ராம் பிரசாத் பிஸ்மில்

விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த ராம் பிரசாத் பிஸ்மில் (Ram Prasad Bismil) 1897ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பிறந்தார். இவர் சந்திரசேகர ஆசாத், பகவதி...
Read More

இன்றைய தினப்பலன்கள் (11.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : எதிர்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக...
Read More