கீர்த்தி சுரேஷின் பெண்குயின் டீசர்

பெண்குயின் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெண்குயின்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார்....
Read More

குப்பைகளை அள்ளிய இளைஞருக்கு வெகுமதி

அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் சாலைகளில் கிடந்த குப்பைகளை தாமாக முன்வந்து களமிறங்கி தூய்மைப்படுத்திய இளைஞரை பலர் பாராட்டி அவருக்கு கார், கல்வி உதவித்தொகையையும் பரிசாக வழங்கி உள்ளனர். அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை...
Read More

தள்ளிவைக்கப்படும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு – III

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார். எதிர்க்கட்சிகள் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது....
Read More

விக்கிரமாதித்தன் கதைகள் – 1 – ஜீவிதா அரசி

வேதாளக் கதைகள் இருபத்துநான்கும் இரண்டாவது பதுமையாகிய மதனாபிஷேகப் பதுமை சொன்னவை ஆகும். இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு...
Read More

வரலாற்றில் இன்று – 09.06.2020 ஜார்ஜ் ஸ்டீபன்சன்

ரயில் பாதைகளின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபன்சன் 1781ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்டின் பகுதியில் பிறந்தார். இவர் சுரங்கங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தொழிலாளர்களை காக்க பாதுகாப்பு விளக்கை...
Read More

வரலாற்றில் இன்று – 08.06.2020 – உலக பெருங்கடல் தினம்

1992ஆம் ஆண்டு, ஜூன் 8ஆம் தேதி பூமியை பாதுகாப்போம் என்கின்ற உடன்படிக்கை உருவானது. அந்த தினத்தையே உலக பெருங்கடல் தினமாக கொண்டாடுகிறோம். சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்கள் அழிகின்றன....
Read More

இன்றைய தினப்பலன்கள் (08.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : வர்த்தகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் எதிர்காலம் சம்பந்தமான திட்டங்களை வகுப்பீர்கள். மனைவி வகையிலான உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி...
Read More

அர்த்தமுள்ள இந்துமதம் உருவான விதம்.

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த...
Read More

தேக்கு மரத்தின் அதிசயம்…

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த...
Read More