உறங்கா இரவுகள் – ராசி அழகப்பன்

மறக்காமல் வீட்டுக்கு வாங்க என்று பயமின்றி அழைக்கும் நேரம் என்று ? இப்போதும் மனம் அலைபாய்கிறது... அலைபேசியில் பாசத்தை சொற்களாய் விதைக்கிறது தனித்திருப்பது தவக்கோலம் ! நான் திசைகளின் காதலன் பயணவழி நண்பன் காலமே...
Read More

இயலா​மை இளவரசி

நீர் கூட வற்றிப்போன பாத்திரங்களில்ஒளிந்து கொண்ட ஒற்றைப் பருக்கையைத் தேடிக்கொண்டு !ஒட்டிப்போன தசைச் கோளமான தனத்தில் அமுதைச் சுவைக்க பொக்கை வாய் தேவதை காத்திருக்கிறாள்…!இதயம் தொலைத்த இளவரசியாய் இயற்கையின் தண்டனையில் என் தனமும் தன்னிச்சையாய்...
Read More