புழுவின் கோபம்திமிர்தலோடு சரி...பறவையின் கோபம்கீறுதலோடு சரி...மிருகத்தின் கோபம்முட்டுதலோடு சரி...மனிதனின் கோபம்அன்றோடு சரி....இறைவனின் கோபம்என்று முடியுமோ..? இறைவா....! உன் கோபத்தின் உச்சம்-கோயிலை மூடினாய்...மசூதியை மூடினாய்..ஆலயத்தை மூடினாய்...வீடுகளை மூடினாய்....உலகையே மூடினாய்...! ஆம்; உழைப்பை நிறுத்தினாய்....ஊதியத்தை நிறுத்தினாய்...பழகுதலை நிறுத்தினாய்...ஒருவரை...