மின்கைத்தடி

என் கைக்குச் சிக்கிய வைரங்கள் – ராஜேஷ் குமார்

கொரோனாவை கொஞ்சம் மறக்கநான் எழுதிய இதைப்படியுங்கள். - நன்றி திரு ராஜேஷ் குமார் நான் பி.எஸ்ஸி முடித்ததும் மேற்கொண்டு பி.எட் படிக்க விருப்பப்பட்டு பெரிய நாய்க்கன் பாளையத்தில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயத்தில் விண்ணப்பித்தேன்.கடுமையான போட்டியில்...
Read More

பட்டாஸ் – அடிதடி

அடிமுறை என்பது பழந்தமிழர்களின் தற்காப்பு முறைக் கலைகளில் ஒன்றாகும். இதனை ஒரு விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதுவோரும் உள்ளார்கள். இதன் ஒரு வகையே இன்றும் வர்மக்கலை என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது அடிமுறையின் இன்னொரு பரிமாணம் தான்...
Read More

இந்திய பொருளாதாரத்தில் – ஆதித்யா பூரி

எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரியை நேர்காணல் செய்த போது, இந்தியா கொரானா சிக்கலில் இருந்து விடுபட்டு, இந்த சிக்கலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, எப்படி மாற்றி கொள்ளும் என்பது பற்றி...
Read More

கொத்தமல்லியில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கு தெரியுமா?

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு...
Read More

கோடைக் காலத்தில் சாப்பிடும் முலாம் பழத்தில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் இருக்கு தெரியுமா?

முலாம் பழத்தின் மருத்துவ நன்மைகள் முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ள‌து. இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடல்...
Read More
கமலகண்ணன்

காப்பான்…

2019ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் சூர்யாவின் மற்றுமொரு திரைப்படம். இதில் கே. வி. ஆனந்த் அவர்கள் இயக்கத்தில், நம்முடைய பட்டுக்கோட்டை பிரபாகர் சார் அவர்கள் கே. வி. ஆனந்த் அவர்களுடன் இணைந்து கதை திரைக்கதை...
Read More

இறைவனின் கோபம்..!

புழுவின் கோபம்திமிர்தலோடு சரி...பறவையின் கோபம்கீறுதலோடு சரி...மிருகத்தின் கோபம்முட்டுதலோடு சரி...மனிதனின் கோபம்அன்றோடு சரி....இறைவனின் கோபம்என்று முடியுமோ..? இறைவா....! உன் கோபத்தின் உச்சம்-கோயிலை மூடினாய்...மசூதியை மூடினாய்..ஆலயத்தை மூடினாய்...வீடுகளை மூடினாய்....உலகையே மூடினாய்...! ஆம்; உழைப்பை நிறுத்தினாய்....ஊதியத்தை நிறுத்தினாய்...பழகுதலை நிறுத்தினாய்...ஒருவரை...
Read More