கைத்தடி முசல்குட்டி
பாகிஸ்தானில் பயிற்சி ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது….
பாகிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி காயமடைந்தார். பாகிஸ்தானின் ஷார்கோட் மாவட்டம் அருகே ராணுவ பயிற்சி விமானம் இன்று திடீரென விழுந்து நொறுங்கியது. இதில் விமானி காயத்துடன் உயர் தப்பினார். விபத்துக்கான காரணம்...
Read More
MINNAL
HOT NEWS
திருஈங்கோய்மலை அருகே விபத்தில் சிக்கிய வேன் கேஸ் மூலம் இயங்குவது என்பதால் தீப்பிடித்து எரிந்தது. தமிழக அரசு மது விலை உயர்த்தியதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2500 கோடி வருவாய் கிடைக்கும் - அமைச்சர் தங்கமணி. குரூப் 4 தேர்வில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் தலா ரூ. 10 லட்சம் லஞ்சம் கொடுத்தனர் ராஜ், அபிநயா, சத்தியா, ஸ்ரீகாந்த் ஆகியோர் தலா 10 லட்சம் ரூபாய் கொடுத்தனர் சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் சித்தாண்டி வாக்குமூலம் அளித்ததாக தகவல் சிவகங்கை சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ தங்கமணி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு விசாரணை இன்று இரவுக்குள் பலர் சிக்குவார் என சி.பி.சி.ஐ.டி போலீசார் வட்டாரங்கள் தகவல். டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பத்திரப் பதிவுத்துறை ஊழியர்கள் ஆறு பேர் பணியிடை நீக்கம்.பத்திரப்பதிவு உதவியாளருக்கான ஜெயராணி, வேல்முருகன், சுதா ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகியோர்...
Read More
மின்னல்
குழந்தை பிறப்பிற்கு பின் தாயைப் போலவே தந்தைக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை
குழந்தை பிறப்பிற்கு பின் தாய்க்கு அளிக்கப்படுவது போலவே தந்தைக்கும் 164 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. பொதுவாக குழந்தைகள் வளர்ப்பு என்றாலே எல்லா பொறுப்புகளும் பெண்களுக்குத்தான் என்ற...
Read More
மின்னல்
300 ரூபாய் மோசடியில் 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை காஞ்சிபுரத்தில் ருசிகரம் !
வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா. வயது முதிர்ந்தவரான இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரத்தில் நடைபெறும் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துவந்தார். கடந்த 2015-ல் பாலுசெட்டி சத்திரம் சந்தையில் காய்கறி...
Read More
ஆரூர்தமிழ்நாடன்
தர்க்கசாஸ்திரம் – 2 | ஆரூர் தமிழ்நாடன்
அத்தியாயம் -2 ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! ------------------------------------------- காட்டன் புடவையில் பளீரென வெளியே புறப்பட்ட அகிலாவை அடுக்களையில் இருந்தபடியே ரசித்தார் அம்மா காவேரி. ஒரே வாரிசு. தங்களின் ஒரே உயிர்ச்சொத்து. எனவே அப்பா ஞானவேலுக்கும்...
Read More
லதாசரவணன்
விலகாத வெண்திரை – 2 ம் அத்தியாயம்
2ம் அத்தியாயம் சூரியனின் ஒளிக்கதிர்களின் சுள்ளென்று உறைக்கும் வரையில் பொறுமையில்லாமல் கருக்கலிலேயே வாசல் பெருக்கி சாணம் தெளித்து நாலு கம்பியை நீட்டிவிட்டு இருந்தாள் பத்மா. இருளாண்டி இருந்தவரையில் அந்த ஓலைவீட்டின் முகப்பே கோயிலின்...
Read More
பிரின்ஸ்
இன்று மாலையுடன் ஓய்கிறது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம்
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வருகிற 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை...
Read More
பிரின்ஸ்
மஹகத் திருமணம் சிம்பு வாழ்த்து
பிப்ரவரி 1 அன்று பிரச்சி மிஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டதாக மஹத் அறிவித்துள்ளார். அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானவர் மஹத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். மிஸ் இந்தியா எர்த்...
Read More
பிரின்ஸ்
டிஎன்பிஎஸ்சி தேர்வெதிய கவிதா முன்ஜாமீன்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி அடைந்ததாகக் கூறி 2017ம் ஆண்டு குரூப் 2ஏ தேர்வெழுதி அரசுப் பணியைப் பெற்ற விக்னேஷ், சுதா, சுதாதேவி ஆகியோர் கைதான நிலையில், அவர்களுடன் தேர்வெதிய கவிதா, சென்னை...
Read More
பிரின்ஸ்
பூ வியாபாரி மனைவி அக்கவுண்ட்டுல ரூ.30 கோடியா?
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் சன்னபட்னா நகரை சேர்ந்த பூ வியாபாரி சையத் மாலிக் புர்ஹான். இவரது மனைவிக்கு எஸ்.பி.ஐ வங்கியில் கணக்கு இருக்கிறது. இதில் ரூ.30 கோடி பணம் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதில் கடைசியாக...
Read More