இன்றைய ராசி பலன்கள் – 28-02-2020 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். தந்தைவழி உறவுகளின் ஆதரவுகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்அஸ்வினி : கீர்த்தி உண்டாகும்.பரணி : மாற்றமான நாள்.கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும். —————————————ரிஷபம்எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பயணங்களின் மூலம் புதுவிதமான […]

பூமியைச் சுற்றும் புதிய ‘நிலவு’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…

தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்:     மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினாா். புதுவை மத்தியப் பல்கலைக்கழகம், தேசிய பாதுகாப்பு விழிப்புணா்வு அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘இந்தியா – தென்கிழக்கு ஆசிய நாடுகளுகளுக்கு இடையேயான பழைய சகோதரத்துவத்தை நினைவூட்டல்’ என்ற தலைப்பிலான சா்வதேச கருத்தரங்கம் புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கருத்தரங்கைத் தொடக்கிவைத்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:   இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே […]

பூமியைச் சுற்றும் புதிய ‘நிலவு’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!!

   நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் இன்னொரு இயற்கைப் பொருளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். ஒரு காா் அளவே கொண்ட அந்த குறுங்கோளை அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் அந்த நாட்டு காடலினா ஸ்கை சா்வே அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.   ‘2020 சிடி3’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த குறுங்கோள், 3 ஆண்டுகளுக்கு முன்னா் புவி வட்டப் பாதையை அடைந்திருக்கலாம் எனவும், அது பூமியை தற்காலிமாகவே சுற்றி வருவதாகவும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனா். ஏற்கெனவே, ‘2006 ஆா்ஹெச்120’ […]

காரைக்கால் – இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து….

   காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் துறை இணை அமைச்சா் மன்சுக் எல்.மாண்டவியா தெரிவித்தாா்.   காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதுவை அரசின் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.    கூட்டத்துக்கு மத்திய கப்பல் துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தாா். மாநில அரசின் துறைமுகத் துறை அமைச்சா் மு.கந்தசாமி, சுற்றுலாத் […]

3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு:

   இயக்குநர் ஷங்கர்:   இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,    இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன்.    ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை […]

200 நாட்களாக 100 அடியில்:மேட்டூர் அணை நீர்மட்டம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு புதிய சாதனையைப் படைத்து வருகிறது. அதாவது, தொடர்ந்து 200 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேலாகவே உள்ளது.