மேஷம்பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். திறமைக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரம் தொடர்பான சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.அதிர்ஷ்ட திசை...