சோளத்தின் மருத்துவ பயன்கள்:

மருத்துவ பயன்கள்: 1. சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. 2. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம். 3. கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது. 4. சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. 5. நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த […]

ஆஸ்திரேலியாவில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்;

ஆஸ்திரேலியாவின் மங்களூரு நகரில் இரண்டு சிறிய விமானங்கள் மேற்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்…!   ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு அருகே மங்களூரு நகர் பகுதியில் நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக விக்டோரியா மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.    இரண்டு விமானங்களும் நடுப்பகுதியில் மோதியுள்ளன. ஒவ்வொரு விமானத்திலும் இரண்டு பேர் பயணித்துள்ளனர். எனவே இரண்டு விமானங்களில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே […]

மேற்கு வங்கத்தில் 9 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு….!!

மேற்கு வங்கத்தில் சுகாதார மையத்தின் வெளிப்பகுதியில் சுமார் 9 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிர்பும் எனுமிடத்தில் போல்பூர் பகுதியில் அமைந்துள்ள சிங்கி எனும் கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தின் வெளியே சிறிய வகை வெடிகுண்டுகளை போலீஸார் புதன்கிழமை கண்டெடுத்தனர்.   ரகசிய தகவலின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்தப் பகுதியில் வெடிகுண்டுகளை வைத்தவர்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும் இதுகுறித்து வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

கரோனா வைரஸ் பாதிப்பினால் இப்படி மாறிவிட்டார்களாம் சீனர்கள்…

    பெய்ஜிங்: சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒட்டு மொத்த மக்களும், தங்களது தேவைகளை இன்டர்நெட் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் யாரும் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்று சீன அரசு அறிவுறுத்தியது.    இதையடுத்து, தங்களது உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை சீன மக்கள் அனைவரும் இணையதளம் மூலம் பொருட்களை வாங்கினால், வீடுகளுக்கேக் கொண்டு வந்து கொடுக்கும் […]

பிகார் தனியார் வங்கியில் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை..!

பிகாரில் தனியார் வங்கியில் இருந்து ரூ.15 லட்சம் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது:    பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நான்கு பேர் தனியார் வங்கியில் பூட்டை உடைத்து 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக அம்மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சரையா பகுதி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அடையாளம் தெரியாத நால்வர் […]

புது மணப்பெண்ணை வெட்டி கொன்ற கொடூரன்

திருமணம் கட்டிகொடுத்த ஒரு வாரத்தில் பெற்ற மகளை நாசமாக்கிய தந்தை..!! கதறி கதறி அழுத மாப்பிள்ளை…!! பேரையூர் அருகே மதுபோதையில் ,  பெற்ற மகளை  தந்தையே  அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடிந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் புதுமணப் பெண்  வெட்டப்பட்டுள்ளது  மதுரை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட பெரிய பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் ,  சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வரும் இவர் தனது இரண்டாவது மகள் […]

12 அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை: மோடி அரசு திட்டம்

சீனாவின் ஹூபே மாகாணம் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சப்ளையில் முன்னணியில் உள்ளது. இந்த மாகாணத்திலிருந்துதான் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது இந்த மாகாணத்தில் கொரோனாவைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அங்கு இருந்து மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்வது முடக்கப்பட்டுள்ளது. இதனால் மருந்து மூலப்பொருட்கள் சப்ளையில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் மருந்து மூலப்பொருட்கள் சப்ளை பாதிப்பால், இந்தியாவில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், மருந்துகள் […]

சைக்கிள் வேகமாக செல்வதற்கான நேரம் வந்து விட்டது… அகிலேஷ் யாதவ் அதிரடி..!

நான் சைக்கிளை மட்டும் விரும்புகிறேன். சைக்கிள் வேகமாக செல்வதற்கான நேரம் வந்து விட்டது என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள, கன்னோஜ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். அப்போது, நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கம் குறித்து பேசினார்.திடீரென கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் குறுக்கிட்டு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் என கேட்டார். அவரை […]

இன்றைய முக்கிய செய்திகள்

தமிழகத்தில், 206 கல்லூரி வளாகங்களில் ஆவின் பாலகம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில், 2 பேருக்கு கொரானா அறிகுறி! சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த 2 பேருக்கு கொரானா அறிகுறி. கொரானா அறிகுறிகளுடன் வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு. ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் பெண்கள், 21 வயதை பூர்த்தி செய்யும்போது ரூ.2 லட்சம் வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தில் பெண் சிசு கொலைகளை தடுத்து, குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தும் முதல், 3 மாவட்டங்களுக்கு […]

கோவையில் தங்க நகை தொழில் பூங்கா – அமைச்சர் பெஞ்சமின்

கோவையில் தங்க நகை தொழில் பூங்கா – அமைச்சர் பெஞ்சமின் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், கோவையில் தங்க நகை செய்யும் தொழில் சரிவை நோக்கி செல்வதாகவும், அதனை மேம்படுத்தும் வகையில் தங்க நகை பூங்கா அமைத்து தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  இதற்கு பதிலளித்த அமைச்சர் பெஞ்சமின், கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பேரூர் வட்டத்தில் […]