ஆதார் – பான் லிங்க் பண்ணாதவங்களுக்கு எச்சரிக்கை!

ஆதார் – பான் லிங்க் பண்ணாதவங்களுக்கு எச்சரிக்கை! உடனே பண்ணிடுங்க… மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைக்காவிட்டால் பான் கார்டு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கும் ஆதார் எதிலும் ஆதார்! தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதோடு, வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் படிப்படியாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் […]

வாக்கி டாக்கி ஊழல் ..!!

போலீஸ் அதிகாரி வீடுகளில் ரெய்டு..!! கலக்கத்தில் போலீஸ் அதிகாரிகள்..!!! காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு,போலீஸ் அதிகாரிகள் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. இதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறையில் வாக்கி டாக்கியதில் ஊழல் நடைபெர்றிருப்பதாக திமுக தமிழக ஆளுநரிடம் புகார் கொடுத்ததோடு ஆர்,எஸ் பாரதி திமுக சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக நிரஞ்சன்மாடி 11 கேள்வி கேட்டு காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இதனை தொடர்ந்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் […]

இன்றைய ராசி பலன்கள் – 15-02-2020 – சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாக்குவன்மையால் பெருமைகள் அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தம்பதிகளுக்கிடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம் அஸ்வினி : எண்ணங்கள் மேலோங்கும். பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும். கிருத்திகை : சாதகமான நாள். ————————————— ரிஷபம் எதிர்பாராத […]

அதிரடி சலுகையை அறிவித்தது “பிஎஸ்என்எல்”..! வெறும் ரூ.999 க்கு 270 நாட்கள்..!

அதிரடி சலுகையை அறிவித்தது “பிஎஸ்என்எல்”..! வெறும் ரூ.999 க்கு 270 நாட்கள்..!  பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது ரூ .999 ப்ரீபெய்ட் திட்டத்தை சற்று மாற்றி, கூடுதல் சலுகையுடன் மீண்டும் அறிமுகம் செய்து உள்ளது இதன் மூலம், ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 270 நாட்கள் செல்லுபடியாகும். இதே திட்டம் இதற்கு முன்பு 220 நாட்கள் செல்லுபடியாகும். இருப்பினும், இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே, இது பிப்ரவரி 15, 2020 முதல் மார்ச் […]

சென்னையில் ஒரு ஷாகீன் பாக்..!

முன்கூட்டியே மோப்பம் பிடித்த உளவுத்துறை..! கோட்டைவிட்ட சென்னை போலீஸ்..! சென்னையில் ஷாகீன் பாக் ஸ்டைலில் ஒருபோராட்டத்தை முன்னெடுக்க இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சியினரும் செயல்பட்டு வருவதை மோப்பம் பிடித்த உளவுத்துறை எச்சரித்தும் நிலைமை கையை மீறிச் சென்றுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் அனைத்திற்கும் எவ்வித சிரமும் இன்றி அவர்களால் அனுமதி பெற முடிந்தது- காரணம் இஸ்லாமியர்கள் போராட்டத்திற்கு உரிய நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்க […]

இன்றைய முக்கிய செய்திகள்

சென்னை வண்ணாரப்பேட்டையில், இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து போராட்டம். சென்னை சிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்ததாக கூறுவது பொய்யான செய்தி – சென்னை காவல்துறை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல்நிலை குறித்து வெளியாகும் செய்திள் உண்மையில்லை – காவல் துறை. ஈரான் நாட்டிலிருந்து சரக்கு கப்பல் மூலமாக தூத்துக்குடிக்கு, 21 ஆயிரம் டன் டீசல் கடத்தலா?சரக்கு கப்பல் முகவரிடம் தூத்துக்குடி […]

பெட்ரோல் விலை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ரூ.74.73க்கும், டீசல் ரூ.68.40க்கும் விற்பனை.

மோடி-ட்ராம்ப் சந்திப்பில், புதிய ஒப்பந்தங்கள்?

அமெரிக்க அதிபர் ட்ராம்பின் இந்தியப் பயணத்தின்போது  பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ராம்ப் அரசு முறை பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வர உள்ளார். இதனையொட்டி பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ள, இந்நிலையில் 18,500 கோடி ரூபாய் மதிப்பிலான 24 பல்நோக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள், 11,379 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, ட்ராம்ப் ஆகியோரின் சந்திப்பின்போது இதற்கான ஒப்பந்தங்கள் […]

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை ; ஜெகன் மோகன் அதிரடி. ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில் மார்ச் […]

கறுமையான முடி வேண்டுமா !! இதோ அதற்கான 18 டிப்ஸ் !!

 1. வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.  2. நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.  3. முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை […]