Day: February 14, 2020

முக்கிய செய்திகள்

நாளை பூமியை கடந்து செல்லும் குறுங்கோள்

நாளை பூமியை கடந்து செல்லும் குறுங்கோளால் பாதிப்பில்லை – விஞ்ஞானிகள் விண்ணில் இருந்து அசுர வேகத்தில் வரும் குறுங்கோள் ஒன்று நாளை பூமியைக் கடந்து செல்ல உள்ளது. அந்தக் குறுங்கோள் மணிக்கு 54 ஆயிரத்து 717 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அந்த குறுங்கோள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் அந்தக் கோள் நாளை பூமியை கடந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பூமியிலிருந்து சுமார் […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி லிட்டர் ரூ.74.73க்கும், டீசல் 5 காசுகள் குறைந்து ரூ.68.40க்கும் விற்பனை. சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3%ல் இருந்து 5% ஆக உயர்த்தப்படும் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! தமிழகத்தில் மொத்தம் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் – 3,02,54,172, பெண்கள் – 3,10,45,969, மூன்றாம் பாலினத்தவர்கள் – 6,497 பேர் வாக்காளர்களாக உள்ளனர் – தேர்தல் ஆணையம். சமையல் […]Read More

முக்கிய செய்திகள்

தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021

தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021 தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு. 2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என மதிப்பீடு. திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும். நெல், சிறுதானியம், பயறு வகைகள், பருத்தியில் அதிக விளைச்சல் தரும் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். ஒப்பந்தங்கள் தொடர்பான பதிவு கட்டணங்கள், 1 சதவீதத்தில் இருந்து, 0.25 சதவீதமாக குறைக்கப்படும். சிறப்பு பொது விநியோக திட்டத்தில் […]Read More

பாப்கார்ன்

அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்!

   “Happy Valentine’s Day “2020: அன்பை வெளிப்படுத்தி உலகை ஆளும் வல்லமை இந்த காதலுக்கு உண்டு!     பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலக காதலர் தினம். உங்கள் மனதுக்கு பிடித்தவருக்கு இந்த வாழ்த்து புகைப்படங்களை அனுப்பி மனதில் இடம்பிடிங்க. உங்களின் அன்பு இந்த உலகை ஆளட்டும். அனைவருக்கும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் காதலர் தின நல்வாழ்த்துகள்!Read More

முக்கிய செய்திகள்

புல்வாமா தாக்குதல்… தியாகத்தை நினைவு கூறுவோம்….

புல்வாமா தாக்குதல் நடந்து 1 ஆண்டு ஆன நிலையில் அவர்களை நினைவுக்கூறும் கவிதைகளை இங்கே காணலாம்.   கடந்தாண்டு பிப் 14ம் தேதி இதே நாளில் காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தில் தீவிரவாதி ஒருவர் ஒரு காரை மோதி அவர் வைத்திருந்த குண்டை வெடிக்க வைத்தார். இதில் 39 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.   இந்தியாவில் நாம் நிம்மதியாக இருக்க நம்மை நோக்கி வரும் ஆபத்துக்களை எல்லாம் ராணுவ மற்றும் பாதுகாப்பு வீரர்கள் தான் வாங்கிக்கொண்டு […]Read More

3D பயாஸ்கோப்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா மரியாதை…

   புதுடில்லி: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.    இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பதிவில்,  “புல்வாமா தாக்குதலின் தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மிகுந்த தியாகம் செய்த எங்கள் துணிச்சலான இதயங்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடையதாக இருக்கும்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.      கடந்த ஆண்டு பிப்ரவரி  14 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் […]Read More

உஷ்ஷ்ஷ்

கரோனா வைரஸ் தொற்று சந்தேகம்:

வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை…!!!   பியாங்யாங்: வடகொரியாவில் கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வட கொரியா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.     சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.   […]Read More

முக்கிய செய்திகள்

ஸ்மார்ட் கார்டு இருந்தால் போதும்..

எந்தக் கடையிலும் ரேஷன் வாங்கலாம்…..!   சென்னை: தமிழக அரசால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு இருந்தால் போதும், தமிழகத்தில் எந்தப் பகுதியில் இருக்கும் கடையில்     வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டில் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பதாவது,  நிர்பயா நிதியின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.75.02 கோடியில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் பயணச் சீட்டு வழங்க […]Read More

பாப்கார்ன்

கீழடியில் அருங்காட்சியகம்:

 தமிழக மக்களால் கொண்டாடப்படும் அறிவிப்பு…    சென்னை: 2020 – 2021 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.    கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு மறந்த நிலையில், தமிழக அரசு அதனை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.   தமிழர்களின் வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறும் கீழடியில், புதிய அருங்காட்சியகத்தை தமிழக அரசே அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    கீழடியில் கிடைத்த அரிய பொருட்களை பாதுகாக்கும் அருங்காட்சியகம் […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 14-02-2020 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேம்படும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் எதையும் சமாளிக்கும் திறமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனைவிவழி உறவுகளின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் அஸ்வினி : பாராட்டப்படுவீர்கள். பரணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும். கிருத்திகை : ஆதரவான நாள். ————————————— ரிஷபம் […]Read More